ரூ. 6,999க்கு ரெட்மியின் பிராண்டு நியூ 9ஐ ஸ்போர்ட் போன்

by -33 views






Sugapriya Prakash|


Last Modified வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:42 IST)

ரெட்மி நிறுவனம் தனது புது படைப்பான ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்: 

# 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், 

# மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்,

# ஆரா 360 டிசைன், டூயல் சிம் ஸ்லாட், 

# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 

# 2 ஜிபி + 32 ஜிபி, 3  ஜிபி + 32 ஜிபி 

# 13 எம்பி பிரைமரி கேமரா, 

# 5 எம்பி செல்பி கேமரா 

# டூயல் 4ஜி வோல்ட்இ, 

# வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 

# நிறம் – கார்பன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் கோரல் கிரீன்  
 

விலை விவரம்: 

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 6,999 

 ரெட்மி 9ஐஸ்போர்ட் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 7,999 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *