Vivo Y20T ஸ்மார்ட்போன் எப்படி?

by -43 views






Sugapriya Prakash|


Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (14:37 IST)

விவோ நிறுவனம் தனது அடுத்த படைப்பான விவோ Vivo Y20T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…. 

 

Vivo Y20T சிறப்பம்சங்கள்: 

# 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, 

# ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 

# 6 ஜிபி ரேம்,

# 13 எம்பி பிரைமரி கேமரா,

# 2 எம்பி மேக்ரோ கேமரா, 

# 2 எம்பி டெப்த் கேமரா, 

# 8 எம்பி செல்பி கேமரா, 

# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 

# பன்டச் ஒ.எஸ்.11.1,

# ஆண்ட்ராய்டு 11, 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 

# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

# நிறம்: அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ 

# விலை ரூ. 15,490 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *