அறிமுக சலுகைகளுடன் வெளியாகியுள்ள சாம்சங்: உடனே முந்துங்கள்!!

by -35 views






Sugapriya Prakash|


Last Modified புதன், 29 செப்டம்பர் 2021 (15:33 IST)

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரம் பின்வருமாறு…  

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள்: 

# 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 1080×2400 பிக்சல் சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே

# கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்

# அட்ரினோ 642L GPU

# 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

# ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 3.1

# ஹைப்ரிட் டூயல் சிம்

# 64 எம்பி பிரைமரி கேமரா

# 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

# 5 எம்பி மேக்ரோ கேமரா

# 32 எம்பி செல்பி கேமரா

# பக்கவாட்டில் கைரேகை சென்சார்

# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

# சாம்சங் பே, யு.எஸ்.பி. டைப் சி

# 5ஜி எஸ்.ஏ. / என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

#  5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 

விலை விவரம்: 

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்  6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999 

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்  8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 
 

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் பிளேசிங் புளூ மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. 
 

குறுகிய காலக்கட்டத்திற்கு இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 26,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *