மிக குறைந்த விலை சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் – விவரம் உள்ளே!

by -33 views


Sugapriya Prakash|


Last Modified திங்கள், 11 அக்டோபர் 2021 (14:01 IST)

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

 

கேலக்ஸி ஏ13 5ஜி எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்: 

# வாட்டர் டிராப் நாட்ச் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 

# ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 

# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 

# பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பாடி, 

# மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 

# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி,

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 

# விலை ரூ. 22 ஆயிரம் வரை 

 

இந்த ஸ்மார்ட்போன் வெளியானால் சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி ஏ13 5ஜி பெறும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *