ஒப்போ Reno 7 5G ஸ்மார்ட்போன் எப்படி?

by -41 views

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரெனோ 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

 

ஒப்போ Reno 7 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

# 6.43-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே

# 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ, 90Hz ரெஃப்ரெஷ் ரேட்

# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G SoC

# ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ColorOS 12

# டூயல் சிம் (நானோ)

# 12GB வரை LPDDR4x ரேம்

# ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

# 64 மெகாபிக்சல் மெயின் சென்சார்

# 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர்

# 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்

# 32 மெகாபிக்சல் Sony IMX709 செல்பீ கேமரா சென்சார்

# 256GB வரை UFS 2.1 ஸ்டோரேஜ்

# 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்

# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

# 4,500mAh பேட்டரி

# 60W Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *