ரியல்மி நியோ 32 ஸ்மார்ட் டிவி – விவரம் உள்ளே!

by -35 views


Sugapriya Prakash|


Last Modified செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (15:32 IST)

ரியல்மி நியோ 32 ஸ்மார்ட் டிவி அறிமுகமாகி உள்ளது. இது ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் மையங்களில் அக். 3 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.  

ரியல்மி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்:

# 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே

# 7 டிஸ்ப்ளே மோட்கள்

# குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர்

# மாலி-470 எம்பி3 ஜிபியு

# 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி 

# ஆண்ட்ராய்டு டிவி 9 

# பில்ட்-இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ

# வைபை, ப்ளூடூத் 5

# 2 x ஹெச்.டி.எம்.ஐ., 1 x யு.எஸ்.பி., ஏ.வி., ஈத்தர்நெட்

# 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ 

# விலை ரூ. 14,999 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *