பண்டிகை கால சலுகையுடன் ரியல்மி ஜிடி நியோ 2 : உடனே முந்துங்கள்!!

by -47 views


Sugapriya Prakash|


Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (15:32 IST)

ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

 

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்: 

 

# 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 

# ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்,

# 8 ஜிபி + 128 ஜிபி / 12 ஜிபி + 256 ஜிபி

# 64 எம்பி பிரைமரி கேமரா, 

# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 

# 2 எம்பி மேக்ரோ கேமரா, 

# 16 எம்பி செல்பி கேமரா, 

# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 

# 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் 

 

விலை விவரம்: 

 

ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

 

ரியல்மி ஜிடி நியோ 2, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 

ரியல்மி ஜிடி நியோ 2 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 

 

பண்டிகை கால சலுகையாக ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் கிடைக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *