புதிய மிட் ரேன்ஜ் மாடலான் Realme 8s ஸ்மார்ட்போன் விற்பனை துவக்கம்

by -26 views


Sugapriya Prakash|


Last Modified செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:43 IST)

ரியல்மி நிறுவனம் புதிய மிட் ரேன்ஜ் மாடலான ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…   

ரியல்மி 8எஸ் சிறப்பம்சங்கள்: 

# 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 

# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

# அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 

# மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 

# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 

# 16 எம்.பி. செல்பி கேமரா, 

# 64 எம்பி பிரைமரி கேமரா, 

# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 

# 2 எம்பி மேக்ரோ லென்ஸ் 

# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 

# டூயல் சிம் ஸ்லாட் 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

# 33 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 

விலை விவரம்: 

ரியல்மி 8எஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,999 

ரியல்மி 8எஸ்  8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 19,999 

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் யுனிவர்ஸ் புளூ மற்றும் யுனிவர்ஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *