நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் எப்படி?

by -93 views






Sugapriya Prakash|


Last Modified வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:00 IST)

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…  

நோக்கியா சி30 சிறப்பம்சங்கள்:

# 6.82 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன்

# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர் 

# ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.

# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி,  4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

# ஆண்ட்ரய்டு 11

# டூயல் சிம் ஸ்லாட்

# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்

# 2 எம்பி டெப்த் சென்சார்

# 5 எம்பி செல்பி கேமரா

# பின்புறம் கைரேகை சென்சார்

# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ

# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2

# மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

# 10 வாட் சார்ஜிங்
 

விலை விவரம்: 

நோக்கியா சி30  3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 10,999 

நோக்கியா சி30  4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,999 

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *