விவோ வை3எஸ் ஸ்மார்ட்போன் எப்படி?

by -428 views






Sugapriya Prakash|


Last Modified புதன், 20 அக்டோபர் 2021 (15:01 IST)

விவோ  நிறுவனம் தனது புது படைப்பான விவோ வை3எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…  

விவோ வை3எஸ் சிறப்பம்சங்கள்: 

# 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்

# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்

# ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜிஇ8320 ஜிபியு

# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

# டூயல் சிம் ஸ்லாட்

# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11

# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்

# 5 எம்பி செல்பி கேமரா

# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ

# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

# மைக்ரோ யு.எஸ்.பி. 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

# 10 வாட் சார்ஜிங்

# நிறம்: புளூ, பியல் வைட் மற்றும் மிண்ட் கிரீன் 

# விலை –  ரூ. 9,490 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *