சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி பவர்: ஸ்மார்ட்போன் எப்படி?

by -49 views

Sugapriya Prakash| Last Modified திங்கள், 22 நவம்பர் 2021 (15:36 IST)

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனினை அமெரிக்காவில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…  
மோட்டோ ஜி பவர் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர்,
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
# 50 எம்பி பிரைமரி கேமரா,
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# 8 எம்பி செல்பி கேமரா, 
# பின்புறம் கைரேகை சென்சார், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
# 10 வாட் சார்ஜிங்
# விலை: ரூ. 14,840 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *