விற்பனைக்கு வந்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ!!

by -54 views


Sugapriya Prakash|


Last Modified ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (16:24 IST)

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. 

 

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்: 

 

# 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், 

# ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 

# 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 

# ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் 

# ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். 

# 108 எம்பி பிரைமரி கேமரா, 

# அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 

# 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 

# 32 எம்பி செல்பி கேமரா,

# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 

# 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் ,

# நிறம் – மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் 

# விலை ரூ. 36,999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *