பட்ஜெட் விலையில் மோட்டோ இ40… விவரம் உள்ளே!!

by -56 views


Sugapriya Prakash|


Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (13:31 IST)

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

 

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ரூ. 9,499-க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

 

மோட்டோ இ40 சிறப்பம்சங்கள்: 

# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே,

# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 

# யுனிசாக் டி700 பிராசஸர்,

# 4 ஜிபி ரேம், 

# 48 எம்பி பிரைமரி கேமரா, 

# 2 எம்பி டெப்த் கேமரா, 

# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 

# 8 எம்பி செல்பி கேமரா,

# பின்புறம் கைரேகை சென்சார் 

# ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *