ஐகூ நிறுவனத்தின் புதிய வெளியீடு… Z5 ஸ்மார்ட்போன் எப்படி?

by -55 views






Sugapriya Prakash|


Last Modified செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:32 IST)

ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…  

ஐகூ இசட்5 5ஜி சிறப்பம்சங்கள்:

# 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்

# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்

# அட்ரினோ 642எல் GPU

# 8 ஜிபி /12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி

# ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12

# டூயல் சிம்

# 64 எம்பி பிரைமரி கேமரா

# 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

# 2 எம்பி மேக்ரோ கேமரா

# 16 எம்பி செல்பி கேமரா

# பக்கவாட்டில் கைரேகை சென்சார்

# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

# 5ஜி எஸ்.ஏ./ என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 

# யு.எஸ்.பி. டைப் சி

# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

# 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 

விலை விவரம்:

ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்  8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 23,990

ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்  12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,990 

ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *