செப்டம்பர் 17-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று (செப்டம்பர் 17) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண்
மண்டலம்
குணமடைந்தவர்கள்
இறந்தவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள்


1
திருவொற்றியூர்
4,391
134
243


2
மணலி
2,201
31
116


3
மாதவரம்
4,970
75
353


4
தண்டையார்பேட்டை
11,666
283
622


5
ராயபுரம்
13,555
307
828


6
திருவிக நகர்
10,437
307
863


7
அம்பத்தூர்
9,698
176
768


8
அண்ணா நகர்
15,657
339
993


9
தேனாம்பேட்டை
13,263
402
785


10
கோடம்பாக்கம்
15,623

321

1,140


11
வளசரவாக்கம்

8,824

155
739


12
ஆலந்தூர்
5,187
94
641


13
அடையாறு
10,685
211
799


14
பெருங்குடி
4,623
82
475


15
சோழிங்கநல்லூர்
3,896
35
343


16
இதர மாவட்டம்
4,038
61
125
1,38,714
3,013
9,833