10,000-ல் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் வாய்ப்பு

தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்று எங்களை பின்தொடரும் அனைவருக்கும் ஓர் அறிவிப்பு. குறைந்த முதலீட்டில் ரூபாய் 10,000-ல் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளை சிறுதொழில்.காம் வழங்கவுள்ளது. ஆண்கள், பெண்கள் விருப்பமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பண்டிகை காலத்தில் உங்களுக்கு அதிக வருமானம் தர சிறுதொழில்.காம் செய்துள்ளது. குறைந்த முதலீட்டில் ரெடிமேட் ஆடைகளை வங்கி வீட்டிலிருந்தோ, சந்தை அல்லது சிறிய கடைகளில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். ஆடைகள் தயாரிபாலரிடமிருந்து நேரடியாக பெற்று உங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. எந்த ஆடைகள் எடுத்தாலும்  அதிகபட்சமாக 150 ரூபாய் வரை மட்டுமே. இதுவரை தமிழகத்தில் இல்லாத  புதிய டிசைன்கள் தரமான ஆடைகள். கடைகளில் இந்த ஆடைகளை குறைந்தது 300ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஆடைகளை உங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்கிறோம்.
நல்ல தரமான முன்னணி பிராண்டின் ஆண்கள், பெண்கள் , குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் நிறுவனம் நமது சிறுதொழில்.காம் உடன் இணைந்து அனைவருக்கும் சிறுதொழில் தொடங்க உதவ உள்ளது. வீட்டில் ஒய்வு நேரத்திலோ கல்லூரி,அலுவலகம் என உங்களின் நேரத்திற்கு ஏற்ப செய்யலாம்.
தீபாவளி நேரத்தில் நல்ல வருமானம் தருவதாக இருக்கும். இந்த பதிவுடன் ஆடைகளின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அணைத்து ஆடைகளும் மொத்த விற்பனை விலையில் கொடுக்கப்படுகிறது. விலை ரூபாய் 150/- மட்டுமே. விற்பனை விலை நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யவும் மேலும் விவரங்கள் அறியவும் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 7558127254.
கிடைக்கும் வகைகள்:
Men : Shirts, T-Shirts, Jeans
Women : Western Tops, T-Shirts, Kurtis, Chudidar, Leggins, Nighties
Kids : Frock, Gown, Western

Post a Comment

Previous Post Next Post