ஷாப்பிங் செய்தால் தள்ளுபடி… எஸ்பிஐ ஸ்பெஷல் ஆஃபர்!

by -34 views

தசரா, தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய பண்டிகை சீசனில் பல்வேறு வங்கிகளில் சில்லறை விற்பனை நிறுவனங்களும் சிறப்புத் தள்ளுபடிச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கார்டு மூலமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் கட்டுக் கட்டான சலுகைகளை அள்ளலாம். மிந்த்ரா, அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு இச்சலுகைகள் கிடைக்கும்.

பைக் வாங்க சூப்பர் வாய்ப்பு… 17,000 ரூபாய்க்கு சுஸுகி பைக்!
எஸ்பிஐ கார்டு பயனாளர்கள் இ-கிப்ட் வவுச்சர்களுக்கு 15 சதவீத தள்ளுபடி பெற முடியும். இச்சலுகை செப்டம்பர் 27ஆம் தேதி வரை மட்டுமே. இதுகுறித்து எஸ்பிஐ கார்டு தனது ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது.

கீழ்க்காணும் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்…

Amazon Pay gift card: 3 சதவீத ஆஃபர்

Flipkart: 20 சதவீத ஆஃபர்

Myntra: 9 சதவீத ஆஃபர்

Spencer’s: 5 சதவீத ஆஃபர்

Big Bazaar: 6 சதவீத ஆஃபர்

Grofers: 10 சதவீத ஆஃபர்

Aditya Birla Fashion and Retail Ltd Vouchers: 15 சதவீத ஆஃபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *