ரொம்ப கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்!

by -24 views

பைக் என்பது நமக்கு மிகவும் வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதி ஆகும். இந்தியாவில் இப்போது பல்வேறு மாடல்களில் நிறைய பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பைக் வாங்க முடிவுசெய்துவிட்டால் எந்த பைக்கை வாங்குவது என்ற குழப்பம் நிறையப் பேருக்கு இருக்கும். பைக்கின் லுக் எப்படி இருக்கிறது என்று சிலர் பார்ப்பார்கள். ஆனால், பெரும்பாலோர் பார்ப்பது அதன் விலை மற்றும் மைலேஜ்.

நிதி நெருக்கடியான இந்த காலத்தில் அதிக விலை கொடுத்து வாங்குவது சிரமம். அதேபோல, பெட்ரோல் விற்கும் விலைக்கு நல்ல மைலேஜ் தரும் வண்டியாக இருப்பது மிக முக்கியம். எனவே நீங்கள் ஒரு பைக் வாங்க விரும்பினால் அதன் விலை மற்றும் மைலேஜ் பார்த்து வங்குவது நல்லது.

இந்தியாவில் இப்போது விற்பனையாகும் டாப் பைக்குகளின் லிஸ்ட்…

Bajaj Platina 110

விலை – ரூ.52,886
மைலேஜ் – 75 (கி.மீ)

Bajaj CT 100

விலை – ரூ.52,007
மைலேஜ் – 75

TVS Sport

விலை – ரூ.56,500
மைலேஜ் – 73

Bajaj Platina 110 H-Gear

விலை – ரூ.62,365
மைலேஜ் – 70

TVS Star City Plus

விலை – ரூ.68,273
மைலேஜ் – 70

Bajaj CT 110

விலை – ரூ.55,965
மைலேஜ் – 70

Honda SP 125

விலை – ரூ.78,729
மைலேஜ் – 65

Hero HF Deluxe

விலை – ரூ.51,914
மைலேஜ் – 65

Honda CD 110 Dream

விலை – ரூ.65,725
மைலேஜ் – 64

Hero Splendor Plus

விலை – ரூ.63,477
மைலேஜ் – 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *