ரெக்கரிங் டெபாசிட்: அதிக லாபம் தரும் வங்கிகள்!

by -27 views

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறிய அளவில் சேமித்து பெரிய லாபம் ஈட்ட நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் பெரிதும் உதவுகிறது. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கு என்பது வங்கிகள் எவ்வளவு அதிக வட்டி வழங்குகின்றன என்பதைப் பொறுத்து உள்ளது. எனவே அதிக வட்டி தரும் வங்கியைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது சிறந்தது. தற்போதைய நிலையில் நான்கு தனியார் வங்கிகள் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி லாபம் தருகின்றன.

யெஸ் பேங்க்!

6 மாதம் – 5% வட்டி
9 மாதம் – 5.25% வட்டி
12 மாதம் – 5.75% வட்டி
15 மாதம் – 6% வட்டி
18 மாதம் முதல் 33 மாதம் வரை – 6% வட்டி
36 மாதம் – 6.25% வட்டி
5 முதல் 10 ஆண்டுகள் வரை – 6.50%

ஆர்.பி.எல் பேங்க்!

7 நாள் முதல் 14 நாள் வரை – 3.25% வட்டி
15 நாள் முதல் 45 நாள் வரை – 3.75% வட்டி
46 நாள் முதல் 90 நாள் வரை – 4% வட்டி
91 நாள் முதல் 180 நாள் வரை – 4.50% வட்டி
181 நாள் முதல் 240 நாள் வரை – 5% வட்டி
241 நாள் முதல் 364 நாள் வரை – 5.25% வட்டி
12 மாதம் முதல் 24 மாதம் வரை – 6% வட்டி
24 மாதம் முதல் 36 மாதம் வரை – 6% வட்டி
36 மாதம் முதல் 60 மாதம் வரை – 6.30% வட்டி
60 மாதம் 2 நாள் முதல் 240 மாதம் வரை – 5.75% வட்டி

ஆக்சிஸ் பேங்க்!

7 நாள் முதல் 29 நாள் வரை – 2.50% வட்டி
30 நாள் முதல் 3 மாதம் வரை – 3% வட்டி
3 மாதம் முதல் 6 மாதம் வரை – 3.50% வட்டி
6 மாதம் முதல் 1 வருடம் வரை – 4.40% வட்டி
1 வருடம் 5 நாள் முதல் 18 மாதம் வரை – 5.10% வட்டி
18 மாதம் முதல் 2 வருடம் வரை – 5.25% வட்டி
2 வருடம் முதல் 5 வருடம் வரை – 5.40% வட்டி
5 வருடம் முதல் 10 வருடம் வரை – 5.75% வட்டி

ஐடிஎஃப்சி பேங்க்!

6 மாதம் – 5% வட்டி
9 மாதம் – 5.25% வட்டி
12 மாதம் முதல் 24 மாதம் வரை – 5.50% வட்டி
27 மாதம் – 5.75% வட்டி
36 மாதம் முதல் 60 மாதம் வரை – 6% வட்டி
90 மாதம் முதல் 120 மாதம் வரை – 5.25% வட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *