ராஜஸ்தானில் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.114.78-க்கு விற்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

by -30 views

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.114.78-க்கு விற்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கங்காநகரில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.105.11 ஆக உயர்ந்துவிட்டதால் லாரி, வேன் ஓட்டுனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *