மபி. எல்லை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.121; டீசல் ரூ.110.29

by -24 views
மபி. எல்லை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.121; டீசல் ரூ.110.29
மபி. எல்லை மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.121; டீசல் ரூ.110.29

போபால்: மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதி மாவட்டமான பாலகாட்டில் உள்ள அனுப்பூரில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து ரூ.121.13 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 37 காசுகள் அதிகரித்து ரூ.110.29 ஆகவும் விற்கப்பட்டது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் அபிஷேக் ஜெய்ஸ்வால், மாவட்ட தலைநகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள ஜபல்பூரில் இருந்து அனுப்பூருக்கு பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுவதால் போக்குவரத்து செலவையும் சேர்த்து விற்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *