பைக் வாங்க போறிங்களா? கம்மி வட்டிக்கு கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்!

by -43 views
பைக் வாங்க போறிங்களா? கம்மி வட்டிக்கு கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்!
பைக் வாங்க போறிங்களா? கம்மி வட்டிக்கு கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்!

ஹைலைட்ஸ்:

  • டூவீலர் கடன் வாங்க திட்டமா?
  • குறைந்த வட்டிக்கு கடன் தரும் வங்கிகளின் பட்டியல்

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா பாதிப்பு உலக மக்களை வாட்டி வருகிறது. அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக கொரோனா ஒழிந்துவிடவில்லை. எனவே, பொதுப் போக்குவரத்தைக் காட்டிலும் தனிநபர் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதனால் பைக், கார் போன்ற தனிநபர் வாகனங்களுக்கான டிமாண்ட் உயர்ந்துள்ளது. அதிலும், இருசக்கர வாகனங்கள் வெகுமக்களின் வாகனமாக இருக்கின்றன. இரு சக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு நிதிப் பற்றாக்குறை இருப்பின் கடன் வாங்கிக்கொள்ளலாம்.

இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு முன் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆக, குறைந்த வட்டிக்கு டூவீலர் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

பெர்சனல் லோன் வாங்கலாம்! வட்டி இதுதான்!
பேங்க் ஆஃப் இந்தியா – 6.85%

சென்ட்ரல் பேங்க் – 7.25%

பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.65%

ஜம்மூ காஷ்மீர் வங்கி – 8.70%

பஞ்சாப் சிந்த் வங்கி – 8.80%

கனரா வங்கி – 9%

ஐடிபிஐ வங்கி – 9.80%

யூனியன் வங்கி – 9.90%

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 10.05%

எஸ்பிஐ – 10.25%

யெஸ் வங்கி – 10.39%

பேங்க் ஆஃப் பரோடா – 10.75%

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 10.80%

ஆக்சிஸ் வங்கி – 10.80%

சவுத் இந்தியன் வங்கி – 10.95%

யூசிஓ வங்கி – 11.70%

எச்டிஎஃப்சி வங்கி – 12%

கர்நாடகா வங்கி – 12.45%

தனலக்ஷ்மி வங்கி – 12.50%

ஃபெடரல் வங்கி – 12.50%

கரூர் வைஸ்யா வங்கி – 14%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *