பேங்க்ல பணம் போடப் போறீங்களா? அதிக வட்டி இங்கதான் கிடைக்கும்!!

by -48 views

நிலையான வைப்பு நிதி (ஃபிக்சட் டெபாசிட்) திட்டத்தில் முதலீடு செய்வது என்பது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். மூத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் உங்களது பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி திட்டமிட்டுச் சேமித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

சாதாரண குடிமக்கள் – 5.40%
மூத்த குடிமக்கள் – 6.20%

ஐசிஐசிஐ பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.50%
மூத்த குடிமக்கள் – 6.30%

ஹெச்டிஎஃப்சி பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.50%
மூத்த குடிமக்கள் – 6.25%

பஞ்சாப் நேஷனல் பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.25%
மூத்த குடிமக்கள் – 5.75%

கனரா பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.25%
மூத்த குடிமக்கள் – 5.75%

ஆக்சிஸ் பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.75%
மூத்த குடிமக்கள் – 6.50%

பேங்க் ஆஃப் பரோடா!

சாதாரண குடிமக்கள் – 5.25%
மூத்த குடிமக்கள் – 6.25%

ஐடிஎஃப்சி பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.25%
மூத்த குடிமக்கள் – 5.75%

பேங்க் ஆஃப் இந்தியா!

சாதாரண குடிமக்கள் – 5.05%
மூத்த குடிமக்கள் – 5.55%

பஞ்சாப் & சிந்த் பேங்க்!

சாதாரண குடிமக்கள் – 5.30%
மூத்த குடிமக்கள் – 5.80%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *