பெர்சனல் லோன் வாங்கலாம்! வட்டி இதுதான்!

by -48 views

வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்குவது எளிதான காரியம்தான். பெர்சனல் லோன் என்பது பாதுகாப்பற்ற கடன். வங்கியில் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தவுடன் எவ்வளவு பணம் தேவை என்பதை நீங்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் கடன் வாங்க விரும்பும் வங்கியின் இணையதளத்தில் சென்று எவ்வளவு கடன் வாங்குவதற்கு உங்களுக்குத் தகுதி உள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

பல்வேறு வங்கிகளால் நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம் இங்கே பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

வட்டி – 9.60% முதல் 15.65%
செயல்பாட்டுக் கட்டணம் – 1.50% வரை

ஐசிஐசிஐ பேங்க்!

வட்டி – 10.5% முதல் 19%
செயல்பாட்டுக் கட்டணம் – 2.25% வரை

ஹெச்டிஎஃப்சி பேங்க்!

வட்டி – 10.5% முதல் 21.00%
செயல்பாட்டுக் கட்டணம் – 2.50% வரை

யெஸ் பேங்க்!

வட்டி – 13.99% முதல் 16.99%
செயல்பாட்டுக் கட்டணம் – 2.50% வரை

சிட்டி பேங்க்!

வட்டி – 9.99% முதல் 16.49%
செயல்பாட்டுக் கட்டணம் – 3% வரை

கொடாக் மகிந்திரா பேங்க்!

வட்டி – 10.25% மற்றும் அதற்கு மேல்
செயல்பாட்டுக் கட்டணம் – 2.5% வரை

ஆக்சிஸ் பேங்க்!

வட்டி – 12% முதல் 21%
செயல்பாட்டுக் கட்டனம் – வங்கியின் நிர்ணயம்

பேங்க் ஆஃப் பரோடா!

வட்டி – 10.50% முதல் 12.50%
செயல்பாட்டுக் கட்டணம் – 2% வரை

HSBC பேங்க்!

வட்டி – 9.75% முதல் 15.00%
செயல்பாட்டுக் கட்டணம் – 1% வரை

IDFC ஃபர்ஸ்ட் பேங்க்!

வட்டி – 12% முதல் 26%
செயல்பாட்டுக் கட்டணம் – 3.5% வரை

கர்நாடகா பேங்க்!

வட்டி – 12% முதல் 17%
செயல்பாட்டுக் கட்டணம் – அதிகபட்சம் ரூ.8,500

இந்தஸ் இந்த் பேங்க்!

வட்டி – 11.00% முதல் 31.50%
செயல்பாட்டுக் கட்டணம் – 2.5% முதல்

பேங்க் ஆஃப் இந்தியா!

வட்டி – 10.75% முதல் 12.75%
செயல்பாட்டுக் கட்டணம் – 2% வரை

ஐடிபிஐ பேங்க்!

வட்டி – 8.30% முதல் 11.05%
செயல்பாட்டுக் கட்டணம் – வங்கியின் முடிவு

கரூர் வைஸ்யா பேங்க்!

வட்டி – 9.40% முதல் 19.00%
செயல்பாட்டுக் கட்டணம் – 0.30% முதல்

சவுத் இந்தியன் பேங்க்!

வட்டி – 10.25% முதல் 14.15%
செயல்பாட்டுக் கட்டணம் – 2% வரை

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்!

வட்டி – 9.30% முதல் 10.80%
செயல்பாட்டுக் கட்டணம் – 0.50% வரை

பஞ்சாப் நேஷனல் பேங்க்!

வட்டி – 8.95% முதல் 14.50%
செயல்பாட்டுக் கட்டணம் – 1.80% வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *