புதுச்சேரியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு

by -45 views
புதுச்சேரியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு
புதுச்சேரியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ.140, தக்காளி கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.80, புடலங்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *