டிவி வாங்கப் போறீங்களா? கம்மி விலையில் பெஸ்ட் சாய்ஸ்!

by -30 views

பழைய கருப்பு வெள்ளை டிவிகள் மாறி, இப்போது அனைவரது வீட்டிலும் ஸ்மார்ட் டிவிகள் வந்துவிட்டன. தொழில்நுட்ப அம்சங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கிறது. எனவே இப்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் டிவி வாங்குவதாக இருந்தால் அவற்றின் தரத்தை மட்டும் பார்க்காமல் விலையும் குறைவாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குகின்றனர். அதுவும் கொரோனா பிரச்சினை வந்த பிறகு அனைவருக்குமே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளன. எனவே பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்துக்கும் செலவு செய்கின்றனர்.

ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்னர் அதன் அளவு, தரம், விலை, வாரண்டி போன்ற பல விஷயங்களைப் பார்த்து வாங்க வேண்டும். முதலில் விலை ரொம்ப முக்கியம். சந்தையில் தற்போது விற்பனைக்கு உள்ள பல்வேறு ஸ்மார்ட் டிவிகளில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டிவிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Xiaomi Mi TV 4A Horizon

சைஸ் – 32 இஞ்ச்
ரிசொலுசன் – 1,368×768
விலை – ரூ.13,499

Samsung HD Ready LED TV

சைஸ் – 32 இஞ்ச்
ரிசொலுசன் – 1366×768
விலை – ரூ.16,700

Sony LED HD Ready TV

சைஸ் – 32 இஞ்ச்
ரிசொலுசன் – 1366×768
விலை – ரூ.19,999

Realme Smart TV Neo

சைஸ் – 32 இஞ்ச்
ரிசொலுசன் – ரிசொலுசன் – 1366×768
விலை – ரூ.14,999

OnePlus 32Y1

சைஸ் – 32 இஞ்ச்
ரிசொலுசன் – 1366 x 768
விலை – ரூ.18,999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *