டாப் 10 பைக்: விலை கம்மி… மைலேஜ் அதிகம்!

by -51 views

பைக் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் மைலேஜ் அதிகமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதன் பிறகு விலை முக்கியம். இந்தியாவில் இப்போது பெட்ரோல் விலையேற்றம் அதிகமாக இருப்பதால் மைலேஜ் அதிகமாக இருக்கும் பைக் வாங்குவது நல்லது. எனவே புதிதாக பைக் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்தியாவில் இப்போது விற்பனையாகும் பைக்குகளின் விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம்.

டிஜிட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, டாப் 10 பைக்குகள் இவைதான்…

1. Hero Splendor

மைலேஜ் – 75kmpl to 81kmpl
விலை – ரூ.49,210 முதல் ரூ.64,900

2. Hero HF Deluxe

மைலேஜ் – 83kmpl
விலை – ரூ.38,900 முதல் ரூ.50,700

3. Bajaj Pulsar

மைலேஜ் – 40kmpl to 55kmpl
விலை – ரூ.69,997 முதல் ரூ.1,44,966

4. Honda CB Shine

மைலேஜ் – 65kmpl to 74.7kmpl
விலை – ரூ.57,397 முதல் ரூ.62,616

5. Bajaj CT Series

மைலேஜ் – 70kmpl to 75kmpl
விலை – ரூ.33,402 முதல் ரூ.48,474

6. Royal Enfield Classic 350

மைலேஜ் – 35kmpl
விலை – ரூ.1.46 lakh முதல் ரூ.1.82 lakh

7. Hero Glamour

மைலேஜ் – 55kmpl to 60kmpl
விலை – ரூ.61,000 முதல் ரூ.70,950

8. Bajaj Platina

மைலேஜ் – 78kmpl to 80kmpl
விலை – ரூ.40,897 முதல் ரூ.55,373

9. Hero Passion

மைலேஜ் – 60kmpl
விலை – ரூ.52,975 முதல் ரூ.58,200

10. TVS Apache

மைலேஜ் – 30kmpl to 45kmpl
விலை – ரூ.95,000 முதல் ரூ.2,40,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *