சரியத் தொடங்கிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.36,048க்கு விற்பனை

by -27 views

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,506க்கும், ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90க்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *