கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் ஷிபா ஃபுளோக்கி காயின்!

by -54 views

கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில், இன்றைய நிலவரப்படி பிட்காயின் மற்றும் இதர ஆல்ட் காயின்களின் மதிப்பு 1.75 சதவீதமாக தொடர் சரிவைக் கண்டுள்ளது. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.53 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 117.63 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

டாப் 5 காயின்கள்!

1. ஷிபா ஃபுளோக்கி டிரில்லியனர் (Shiba Floki Trillionaire) – 0.00001182 டாலர் (3,794.11%)
2. மார்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் (Mars Space X) – 0.0000001814 டாலர் (924.42%)
3. GSHIB (GSHIB) – 0.00007732 டாலர் (416.45%)
4. ஆங்கிரி ஸ்க்விட் (Angry Squid) – 0.1511 டாலர் (310.94%)
5. இம்பர்மேக்ஸ் (Impermax) – 1.17 டாலர் (271.28%)

கடைசி 5 காயின்கள்!

1. ஷி சூ (Shih Tzu) – 0.00000001782 டாலர் (99.93%)
2. எதிரியம் மெட்டா (Ethereum Meta) – 0.00000002739 டாலர் (99.64%)
3. எலானோமிக் (Elonomics) – 0.2899 டாலர் (98.67%)
4. ரிவார்ட்ஸ் காயின் (RewardsCoin) – 0.00000221 டாலர் (77.23%)
5. தி வெட்ரன் (The Veteran) – 0.0000002181 டாலர் (63.51%)

அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.27 சதவீதம் இறங்கு முகத்துடன் உள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், பைனான்ஸ், டெதர் மற்றும் சொலானோ காயின்கள் 9.5 சதவீதம் சரிந்து காணப்படுகிறது.

1. பிட்காயின் (Bitcoin) – 56.047.05 டாலர் (2.55%)
2. எதிரியம் (Ethereum) – 4,108.06 டாலர் (2.44%)
3. பைனான்ஸ் (Binance Coin) – 561.91 டாலர் (1.37%)
4. டெதர் (Tether) – 0.9993 டாலர் (0.14%)
5.சொலானோ (Solana) – 212.56 டாலர் (2.91%)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *