கார் வாங்கப் போறீங்களா? டாப் 10 கார் இதுதான்!

by -30 views

தீபாவளி வந்துவிட்டது. பண்டிகை சீசனை முன்னிட்டு நிறையப் பேர் கார், பைக் போன்ற வாகனங்களை வாங்குவார்கள். அதற்கு ஏற்றாற்போல நிறுவனங்களும் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். கார் வாங்குவதற்கு முன்பாக, அவற்றின் தரம், சந்தை நிலவரம், விலை போன்ற அம்சங்களைப் பார்த்து வாங்குவது நல்லது. தற்போதைய நிலையில் விற்பனையில் இருக்கும் டாப் 10 கார்களின் பட்டியல் உள்ளது.

1. மாருதி ஸ்விப்ட்

மைலேஜ்: 23.76 kmpl
விலை: ரூ.5.73 லட்சம் முதல்

2. மாருதி பலேனோ

மைலேஜ்: 23.87 kmpl
விலை: ரூ.5.90 லட்சம் முதல்

3. ஹூண்டாய் ஐ10

மைலேஜ்: 20.28 kmpl
விலை: ரூ.6.79 லட்சம் முதல்

4. ஹூண்டாய் வென்யூ

மைலேஜ்: 23.7 kmpl
விலை: ரூ.6.86 லட்சம் முதல்

5. கியா செல்டாஸ்

மைலேஜ்: 17.8 kmpl
விலை: ரூ.9.89 லட்சம் முதல்

6. ஹூண்டாய் கிரேட்டா

மைலேஜ்: 16.8 kmpl
விலை: ரூ.9.99 லட்சம் முதல்

7. மகிந்திரா ஸ்கார்பியோ

மைலேஜ்: 15 kmpl
விலை: ரூ.11.99 லட்சம் முதல்

8. மகிந்திரா தார்

மைலேஜ்: 14.42 kmpl
விலை: ரூ.12.10 லட்சம் முதல்

9. டொயோடா ஃபார்ச்சூனர்

மைலேஜ்: 14.22 kmpl
விலை: ரூ.30.34 லட்சம் முதல்

10. லம்போர்கினி யுரஸ்

மைலேஜ்: 8 kmpl
விலை: ரூ.3.15 கோடி முதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *