கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு

by -29 views
கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரிப்பு

சென்னை: பொதுகலந்தாய்வு, துணைக் கலந்தாய்வு என்று ஒட்டுமொத்தமாக 95,069 இடங்கள் நிரபம்பியது என்று தொழில்நுட்பக்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டை விட பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டின் கீழ் 7,876 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *