ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி… தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!

by -16 views
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி… தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி… தீபாவளி முடிந்ததும் கொண்டாட்டம்!

ஹைலைட்ஸ்:

  • நவம்பர் 10ஆம் தேதி ஆரம்பம்
  • எஸ் 1 புரோ விலை ரூ.1.30 லட்சம்
  • காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்


இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது இரண்டு நாட்களுக்கு இதற்கான பதிவு நடைபெற்றது. அதன் மூலம் ரூ.1,100 கோடி தொழில் கிடைத்ததாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கான அடுத்த கட்ட முன்பதிவு நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை ரீசார்ஜ் செய்தாலே கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் வரை ஓடும் திறன் கொண்டுள்ளதாகவும், 10 வெவ்வேறு நிறங்களில் இந்த ஸ்கூட்டர்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் 1 புரோ ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *