ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.35,136க்கு விற்பனை..!!

by -27 views

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,392க்கும், சவரன் ரூ.35,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *