உங்ககிட்ட 5 ரூபாய் இருக்கா? 30,000 ரூபாய் கிடைக்கும்!

by -28 views

ஹைலைட்ஸ்:

  • அரிய 5 ரூபாய் நோட்டுக்கு செம டிமாண்ட்
  • உங்ககிட்ட இருந்தா இதை பண்ணுங்க

பழைய நாணயங்கள், அரிய நாணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைன் மார்க்கெட்டில் பயங்கர டிமாண்ட் உருவாகியுள்ளது. உங்களிடமும் பழைய, அரிய நாணயங்கள், நோட்டுகள் இருந்தால் நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம்.

இதன்படி, உங்களிடை அரிய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதை வைத்து 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம். எனவே, உங்களிடம் இருக்கும் பழைய நாணயங்கள், நோட்டுகளை ஒருமுறை தேடி பார்த்துவிடுவது நல்லது.

இந்த 5 ரூபாய் நோட்டில் இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன? இந்த நோட்டில் ஒரு ட்ராக்டரின் படம் இருக்க வேண்டும். அதிலும், 786 என்ற சீரியல் எண் இருந்தால் இன்னும் கூடுதல் டிமாண்ட் உண்டு.

10 மடங்கு லாபம்.. அள்ளிக்கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
உங்களிடம் இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

* Coinbazaar.com இணையதளத்துக்கு செல்லவும்

* அதில் உங்களை ஒரு விற்பனையாளராக (seller) பதிவு செய்துகொள்ளவும்.

* உங்களிடம் இருக்கும் 5 ரூபாய் நோட்டின் படத்தை அப்லோடு செய்யவும்

* உங்களின் 5 ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோர் உங்களை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை கேட்பார்கள்

* அவர்களிடம் விலைபேசி 5 ரூபாய் நோட்டை விற்றுவிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *