இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி

by -50 views
இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி
இல்லம் தேடி கல்வி; பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும்; அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: கொரோனா காலத்தில் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்லாமல் கற்கத் தவறியதை கற்றுக்கொடுக்க உதவும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுயள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *