இந்த நேரத்துல கார் வாங்கலாமா? உஷாரையா உஷாரு!

by -7 views

சென்னை முழுவதும் கன மழை வெளுத்து வாங்குகிறது. வீட்டை விட்டே வெளியே வரமுடியாத சூழல் உள்ளது.
நீங்கள் தேர்ந்தெடுத்த வாகனத்தை வாங்குவதற்கு முன், காரின் பதிவுச் சான்றிதழ், காப்பீடு, ஆட்சேபனையில்லா சான்றிதழ், மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். வாகனத்தை வாங்கிய உடனேயே அதற்கான காப்பீட்டுக் கொள்கையை விற்பனையாளரிடமிருந்து உங்கள் பெயருக்கு மாற்றுவது முக்கியம். இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பார்த்து வாகனம் வாங்கினால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *