இந்திய பங்குச் சந்தையில் அதிரடியாக உயர்ந்த டாடா குழுமத்தின் பங்குகள்: 20 சதவிகிதம் வரை அதிகரிப்பு

by -19 views

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் டாடா குழுமத்தின் பங்குகளை விலை ஒரே நாளில் அதிரடியாக 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 70,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *