இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

by -28 views
இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்ந்து 59,005 புள்ளிகளில் வர்த்தகவம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகள் அதிகரித்து 17,562 புள்ளிகளானது. பஜாஜ் பைனான்ஸ் பங்கு 5%-மும், இண்டஸ் இண்ட் வங்கி பங்கு 4.7%-மும் உயர்ந்து வர்க்கமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *