அக்-10: பெட்ரோல் விலை ரூ.101.53, டீசல் விலை ரூ.97.26-க்கு விற்பனை

by -32 views
அக்-10: பெட்ரோல் விலை ரூ.101.53, டீசல் விலை ரூ.97.26-க்கு விற்பனை
அக்-10: பெட்ரோல் விலை ரூ.101.53, டீசல் விலை ரூ.97.26-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.26-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *