அக்டோபர் 16: காய்கறி விலைப் பட்டியல்!

by -21 views

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட முக்கியமான காய்கறிகளின் விலை சமீப காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளது. இதனால் காய்கறி வாங்குவதற்காகவே தினமும் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. போதாத குறைக்கு பெட்ரோல் விலையேற்றம் இன்னொரு புறம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (அக்டோபர் 16) ஒரு கிலோ தக்காளி விலை 60 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தக்காளி விலை 60 ரூபாய்க்கு மேலேயே இருக்கிறது. வெங்காயம் விலை 42 ரூபாயிலிருந்து இன்று 40 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 40 ரூபாய்க்கும், அவரைக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் விலை 60 ரூபாயாக உள்ளது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.60
வெங்காயம் – ரூ.40
அவரைக்காய் – ரூ.40
பீன்ஸ் – 40
பீட்ரூட் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.30
நூக்கல் – ரூ.15
உருளைக் கிழங்கு – ரூ.18
முள்ளங்கி – ரூ.12
புடலங்காய் – ரூ.20
சுரைக்காய் – ரூ.20
பாகற்காய் – ரூ.30
கத்தரிக்காய் – ரூ.15
குடை மிளகாய் – ரூ.50
கேரட் – ரூ.45
காளிபிளவர் – ரூ.30
சவுசவு – ரூ.14
தேங்காய் – ரூ.42
வெள்ளரிக்காய் – ரூ.15
முருங்கைக்காய் – ரூ.60
இஞ்சி – ரூ.65
பச்சை மிளகாய் – ரூ.18
கோவைக்காய் – ரூ.18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *