ஃபிக்சட் டெபாசிட்: அதிக வட்டி தரும் வங்கிகள்!

by -26 views

அனைவருக்குமே குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வது அவசியம். அப்படிப்பட்ட பல்வேறு திட்டங்கள் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டம். இத்திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் கூட பெரிய வருமானத்தை ஈட்ட முடியும்.

கார் வாங்கப் போறீங்களா? டாப் 10 கார் இதுதான்!
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு ஏற்றாற்போல, வெவ்வேறு அளவில் வட்டி லாபமும் கிடைக்கிறது. ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக, பல்வேறு வங்கிகளின் வட்டி நிலவரம் குறித்து ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்யலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 2.90% முதல் 5.40%

ஐசிஐசிஐ பேங்க் – 2.50% முதல் 5.50%

ஹெச்டிஎஃப்சி பேங்க் – 2.50% முதல் 5.50%

பஞ்சாப் நேஷனல் பேங்க் – 2.90% முதல் 5.25%

கனரா பேங்க் – 2.90% முதல் 5.25%

ஆக்சிஸ் பேங்க் – 2.50% முதல் 5.75%

பேங்க் ஆஃப் பரோடா – 2.80% முதல் 5.25%

ஐடிஎஃப்சி பேங்க் – 2.75% முதல் 5.75%

பேங்க் ஆஃப் இந்தியா – 2.85% முதல் 5.05%

பஞ்சாப் & சிந்த் பேங்க் – 3.00% முதல் 5.30%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *